வெள்ளி, 7 அக்டோபர், 2011

இந்திய முதல் பெண்கள்

1,இந்தியாவின் முதல் பெண் கிறிஸ்தவ மதகுரு - திருமதி மரகதவள்ளி டேவிட்
2,இந்தியாவின் முதல் பெண் ஞானபீடம் விருது பெற்றவர் - திருமதி ஆஷா பூரணதேவி.
3,இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் அரசி - செல்வி ரஸியா பேகம்.
4,இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் மேயர் - திருமதி அனிஸா மிர்சா (ஆமதாபாத்-குஜராத்).
5,இந்தியாவின் முதல் பெண் கப்பலோட்டிய மாலுமி - திருமதி உஜ்வாலா பாட்டீல்.
6,இந்தியாவின் முதல் பட்டம் பெற்ற பெண் - செல்வி காதம்பினி கங்குலி.
7,இந்தியாவின் முதல் பெண் போஸ்ட் மாஸ்டர் - திருமதி கன்வால் வர்மா.
8,இந்தியாவின் முதல் பெண் கிரிகட் நட்வர் - திருமதி அஞ்சலி ராஜகோபால் (தமிழ் நாடு)
9,இந்தியாவின் முதல் ஆட்டோ ஒட்டுனர் உரிமம் பெற்ற முதல் பெண்- திருமதி ஷீலாடோவர்
10,இந்தியாவின் முதல் பெண் புகைப்படக்காரர் - திருமதி ஹோமய் வ்யாரவல்லா
11,இந்தியாவின் முதல் பெண் சிற்பி - திருமதி மணி நாராயணி
12,இந்தியாவின் திட்டக்கமிஷனின் முதல் பெண் உறுப்பினர், பத்மபூசன்விருது பெற்ற முதல் பெண்மணியும் இவர்தான் - திருமதி துர்க்கா பாய்தேஷ்முக்.
13,இந்தியாவின் முதல் பெண் மேயர் (டெல்லி) - திருமதி அருணா ஆசுஃப் அலி
14,உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் சிறைத் தண்டனை பெற்ற முதல் இந்திய பெண் - திருமதி ருக்மணி லெட்சுமிபதி.
15,இந்தியாவின் முதல் எவரெஸ்ட் சிகரம் ஏறிய பெண் - செல்வி பச்சேந்திரிபால்.
16,இந்திய தேசிய காங்கிரஸின் அயல்நாட்டு முதல் பெண் தலைவர் - திருமதி அன்னிபெசன்ட் அம்மையார்.
17,இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி - திருமதி கேப்டன் லெட்சுமி ஷேகல்
. 18,இந்தியாவின் முதல் பெண் புக்கர் விருது பெற்றவர் - ‘சமுக சேவகி’ அருந்ததி ராய்
19,இந்தியாவின் முதல் பெண் துப்பறியும் நிபுணர் - திருமதி ரஜினி பண்டிட்.
20,ஆங்கில படையுடன் போரிட்டு வெற்றி பெற்ற முதல் இந்திய பெண் அரசி - திருமதி ராணி வேலு நாச்சியார் (மதுரை கோச்சடைப் போர்).
21,இந்தியாவின் முதல் பெண் பிரதமர் - திருமதி இந்திரா காந்தி
22,இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் - திருமதி பிரதீபா பாட்டீல்
23,இந்தியாவின் முதல் பெண் பாராளுமன்ற சபாநாயகர் - திருமதி மீரா குமார்.
24,இந்தியாவின் முதல் பெண் செஸ் காராண்ட் மாஸ்டர் - செல்வி விஜயலெட்சுமி (சென்னை).
25,இந்தியாவின் முதல் பெண் ஒலிம்பிக்போட்டியில் பதக்கம் வென்றவர் - திருமதி கர்ணம் மல்லேஸ்வரி (ஆந்திரா).
26,இந்தியாவின் முதல் பெண் விமானி - திருமதி சுசாமா (ஆந்திரா).
27,இந்தியாவின் முதல் பெண் அதிக நேரம் விமானம் ஒட்டி சாதனை செய்தவர் - திருமதி துர்பா பானர்ஜி (18,500 மணி நேரம்)
28,உலகின் முதல் பெண் விமானியும் இவர் தான்.
29,இந்தியாவின் முதல் பெண் விண்வெளிக்கு சென்றவர் (இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்) - செல்வி டாக்டர் கல்பனா சாவ்லா

சனி, 1 அக்டோபர், 2011

பொது அறிவு 2

1. மும்பை துறைமுகத்தில் கவிழ்ந்த கப்பலின் பெயர்?
எம்.எஸ்.சி., சித்ரா
2. காமன்வெல்த் சர்ச்சையில் சிக்கியவர்?
சுரேஷ் கல்மாடி
3. சத்தத்தைப் பற்றிய பயம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அகஸ்டிகோ போபியா
4. உலகின் சிறிய கடல் எது?
ஆர்டிக் கடல்
5.எந்த உள்அரங்க விளையாட்டு அமெரிக்காவில் பிரபலமானது?
கூடைப்பந்து
6. சிஸ்டின் சேப்பல் ஓவியத்தை வரைந்தவர் யார்?
மைக்கல் ஏன்ஜலோ
7. ஒசாமா பின்லேடன் எந்த தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்?
அல் கொய்தா
8, தனது வாயில் 135 பல்வரிசைகளில் மொத்தமாக 14175 பற்களைக் கொண்டுள்ளது எது?
நத்தைகள்
9. உலகிலேயே அதிகளவில் காபி விளையும் நாடு எது?
பிரேசில்
10. லசித் மலிங்கா எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?
கிரிக்கெட்
11. சீனாவின் தலைநகரம் எது?
பீஜிங்
12. இந்தியா, வங்கதேசம், சீனா இடையே ஓடும் நதி?
பிரம்மபுத்ரா
13. பாரதியார் பிறந்த ஊர் எது?
எட்டயபுரம்
14. கேனிடே குடும்பத்தைச் சேர்ந்த விலங்கு எது?
நரி
15. தமிழகத்தின் பரப்பளவு?
130,058 சதுர கி.மீ
.

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

இந்திய தேசிய சின்னங்கள்

தேசிய கீதம் : ஜனகண மன ...
தேசியப்பாடல் : வந்தே மாதரம்.
தேசிய சின்னம் : அசோக சக்கரம்.
தேசிய கொடி : மூவர்ணக் கொடி.
தேசிய காலண்டர் : சக வருடம்.
தேசிய விலங்கு : புலி.
தேசிய நீர் வாழ் விலங்கு : டால்பின்.
தேசிய நதி : கங்கை.
தேசிய பறவை : மயில்.
தேசிய மலர் : தாமரை.
தேசிய மரம் : ஆலமரம்.
கனி : மாம்பழம்.
விளையாட்டு : ஹாக்கி.

தேசிய பறவைகள்

இந்தியா                  - மயில்.
மியான்மர்              - மயில்.
டென்மார்க்            - வானம்பாடி.
கனடா                      - வாத்து.
கொலம்பியா        - பருந்து.
மலேசியா              - மாயா அயர்லாந்து - முத்துசென்னி.
பெல்ஜியம்            - செஸ்ட்ரல்.
தென்னாப்பிரிக்கா - நீலக் கொக்கு.
அமெரிக்கா           - கழுகு.
நியூசிலாந்து        - கிவி.
இங்கிலாந்து         - ராபின்.
ஜெர்மனி                - கொக்கு.

தேசிய மலர்கள்

இந்தியா - தாமரை.
பாகிஸ்தான் - மல்லிகை.
ஆஸ்திரேலியா - கொன்றை.
இத்தாலி - வெள்ளை லில்லி.
சீனா - திராட்சை மலர்.
ஜப்பான் - செவ்வந்திப்பூ.
இங்கிலாந்து - ரோஜா.
எகிப்து - தாமரை.
பிரான்ஸ் - லில்லி.
வங்கதேசம் - வெள்ளை அல்லி.
ரஷ்யா - சாமந்தி.

ஞாயிறு, 24 ஜூலை, 2011

ஒலிம்பிக் நடைபெற்ற இடங்களும் ஆண்டுகளும்

1,(ஏதென்ஸ்)கிரீஸ்-1896.
2,(பாரீஸ்)பிரான்ஸ்-1900,
3,(செயிண்ட் லூயிஸ்)அமெரிக்கா-1904,
4,(லண்டன்)இங்கிலாந்து-1908,
5,(ஸ்டாக் ஹோம்)சுவீடன்-1912.
6,(பெர்லின்)நடைபெறவில்லை-1916.
7,(ஆண்ட்வெர்ப்)பெல்ஜியம்-1920.
8,(பாரீஸ்)பிரான்ஸ்-1924.
9,(ஆம்ஸ்டர்டாம்)நெதர்லாந்து-1928.
10,(லாஸ் ஏஞ்சல்ஸ்)அமெரிக்கா-1932.
11,(பெர்லின்)ஜெர்மனி-1936.
12,(டோக்கியா)நடைபெறவில்லை-1940.
13,(லண்டன்)நடைபெறவில்லை-1944.
14,(லண்டன்)இங்கிலாந்து-1948.
15,(ஹெல்சின்கி)பின்லாந்து-1952.
16,(மெல்போர்ன்)ஆஸ்திரேலியா-1956.
17,(ரோம்)இத்தாலி-1960.
18,(டோக்கியா)ஜப்பான்-1964.
19,(மெக்ஸிகோ)மெக்ஸிகோ நகர்-1968.
20,(மியூனிச்)ஜெர்மனி-1972.
21,(மாண்ட்ரியல்)கனடா-1976.
22,(மாஸ்கோ)ரஷ்யா-1980.
23,(லாஸ் ஏஞ்சல்ஸ்)அமெரிக்கா-1984.
24,(சியோல்)தென் கொரியா-1988.
25,(பார்சிலோனா)ஸ்பெயின்-1992.
26,(அட்லாண்டா)அமெரிக்கா-1996.
27,(சிட்னி)ஆஸ்திரேலியா-2000.
28,ஏதென்ஸ்-2004
29,பெல்ஜிங்-2008.
30,லண்டன்-2012.
31,(தியோஜெனரோ)பிரேசில்-2016.

ஞாயிறு, 29 மே, 2011

பொது அறிவு VAO 2010

1, 'ஸ்லம் டாக் மில்லியனர்' என்ற திரைப்படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளைப் பெற்றவர்?
A.R.ரகுமான்,
2, 2009ம் ஆண்டின் சமூகப் பணிக்காக பத்ம பூஷன் விருது பெற்றவர்?
சரோஜினி வரதப்பன்,
3, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு.
2009
4, இந்தியாவின் முதல் முழு கல்வியறிவு பெற்ற மாவட்டம்.
எர்ணாகுளம், கேரளா.
5,அமெரிக்க விண்கலம் கொலம்பியாவில் பயணம் செய்த முதல் இந்தியப் பெண்.
கல்பனா சாவ்லா,
6, தமிழ்நாட்டின் முதல் பெண் காவல்துறைத் தலைவர்.
லத்திகா சரண்,
7, வாணிபத்தில் உலகில் ஜந்தாவது இடத்தைப் பெற்றுள்ள இந்தியப் பெண்.
இந்திரா நூயி,
8, ஜ.நா.வின் கொடியில் எம்மரத்தின் கிளைகள் இடம் பெற்றுள்ளன?
ஆலிவ்,
9, 2010ல் தமிழ்நாட்டில் மொத்த மாவட்டங்கள்?
32,
10, 96வது இந்திய அறிவியல் மாநாடு நடைபெற்ற இடம்.
ஷில்லாங்.
11, சந்திராயன்-1 என்ற செயற்கைகோள் சந்திரனில் வெற்றிகரமாக ஏவப்பட்ட ஆண்டு.
2008,
12, எயிட்ஸ் நோயை உறுதிப்படுத்தும் சோதனை.
வெஸ்டர்ன்பிளாட் சோதனை.
13, மிகத்துல்லியமாக வரைபடங்களை பெரிதாக்கவும், சிறியதாக்கவும் உதவும் சாதனம்.
பேன்டோகிராப்.
14, ஜீன் 28, 2010 ம் ஆண்டு இந்தியா எந்த நாட்டுடன் சிவில் ஒப்பந்தம் செய்தது?
கனடா.
15, ஜீன் 22, 2010ல் இந்திய விமானப்படை கௌரவ பதவிக்காக பரிந்துரைத்த கிரிக்கெட் வீரர்.
சச்சின் டெண்டுல்கர்.
16, இன்சுலின் என்பது?
சிசிக்கைக்கான பொருள்.
17, மனிதன் அறிந்த முதல் உலோகம்.
தாமிரம்.
18, மனிதனில் இரத்தச் சிவப்பணுக்கள் உருவாகும் இடம்.
எலும்பு மஜ்ஜை.
19, 18 காரட்டில் உள்ள தங்கத்தின் எடை சதவீதம்.
75.
20, ஒத்துழையாமை இயக்கத்தின் முக்கிய நோக்கம்.
சுயராஜ்யம் பெறுவது.
21, முதல் தரெய்ன் போர் நடைபெற்ற ஆண்டு.
கி.பி.1191.
22, சேலம், நாமக்கல், தருமபுரி, நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூரில் பாய்கின்ற ஆறு.
காவேரி.
23, 42 வது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு.
1976
24, X-கதிரை கண்டறிந்தவர் யார்?
ராண்ட்ஜன்
25, வட்ட வடிவ ஜுனோம் அல்லாத DNA இவ்வாறு அழைக்கப்படுகிறது.
பிளாஸ்மிட்.
26, செல் கொள்கையை உருவாக்கியவர்?
ஸ்க்வான்.
27, கெண்டை மீனின் உடலில் உள்ள செதில்கள்.
டீனாய்டு.
28, இமயமலையின் வடகிழக்கு பகுதி 300 செ.மீ அதிகமாக மழை பெற காரணமாக இருக்கும் கிளை.
வங்காள விரிகுடா கிளை.
29, இந்தியா விடுதலை பெற்ற 50 வது ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம்.
9 வது ஜந்தாண்டு திட்டம்.
30, நரை முடித்து சொல்லால் முறை செய்த தோழன்.
கரிகாலன்.
31, களப்பிரர்களை விரட்டிய பாண்டிய அரசன்.
கடுங்கோன்
32. இந்திய தேர்தல் ஆணையத்தின் அமைப்பு எத்தனை உறுப்பினர்களை கொண்டது?
3
33, மாநில ஆளுநர்___வயதினை நிரப்பியவராய் இருத்தல் வேண்டும்.
35வயது.
34, இந்தியத் திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு.
1950
35, ஆசாத் ஹிந்த் ஃபாஜ் என்றழைக்கப்படுவது.
இந்திய தேசிய இராணுவம்.
36, இந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படுவது எது?
மும்பை.
37, குயில் இதழின் ஆசிரியர்.
பாரதிதாசன்.
38, யாருக்கு எதிராக கிலாபத் இயக்கம் தொடங்கப்பட்டது.
ஆங்கில அரசு.
39, டேனியர்கள் வணிகத் தலம் அமைத்த இடம்
தரங்கம்பாடி
40, முதல் இரும்புபாதை 1853ம் ஆண்டு__க்கு இடையில் நிறுவப்பட்டது.
பம்பாய் மற்றும் தானே.
41, இந்தியா பின்பற்றும் ஆட்சி முறை.
பாராளுமன்ற மக்களாட்சி முறை.
42, வெண்கலத்தின் இணைபு யாது?
காப்பர், வெள்ளீயம்.
43, வெர்னியர் அளவியின் மீச்சிற்றளவு
0.01 செ.மீ
44, ஒரு a.m.u. என்பது
931 MeV
45, சூரிய ஒளியின் புற ஊதாக் கதிர்களால் ஏற்படும் புற்றுநோய்.
தோல் புற்றுநோய்
46, சமுதாய முன்னேற்றத்தின் விளை நிலம்
பள்ளி
47, 2001ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி, இந்திய மக்கள்தொகை
1.027 பில்லியன்
48, இந்திய மாநில பரப்பளவில் தமிழ்நாடு
11வது இடம் (பதினொன்றாவது)
49, தமிழ்நாட்டில் கிராம உள்ளாட்சி அரசு எத்தனை கட்டமாக செயல்படுகிறது.
மூன்று.
50, குதுப்மினாரைக் கட்டத் தொடங்கியவர்.
குத்புதீன் ஜபக்

ஞாயிறு, 22 மே, 2011

சர்வதேச முக்கிய ஆண்டுகள்

* 1968 - சர்வதேச மனித உரிமை ஆண்டு.
* 1970 - சர்வதேச கல்வி ஆண்டு.
* 1974 - சர்வதேச மக்கள்தொகை ஆண்டு.
* 1975 - சர்வதேச பெண்கள் ஆண்டு.
* 1979 - சர்வதேச குழந்தைகள் ஆண்டு.
* 1985 - சர்வதேச இளைஞர் ஆண்டு.
* 1986 - சர்வதேச அமைதி ஆண்டு.
* 1994 - சர்வதேச குடும்ப ஆண்டு.
* 1996 - சர்வதேச ஏழ்மை ஒழிப்பு ஆண்டு.
* 2003 - சர்வதேச நன்னீர் ஆண்டு.
* 2004 - சர்வதேச அரிசி ஆண்டு.
* 2005 - சர்வதேச இயற்பியல் ஆண்டு.
* 2006 - சர்வதேச பாலைவன ஆண்டு.
* 2007 - சர்வதேச துருவ ஆண்டு.
* 2008 - சர்வதேச சுகாதாரம்/உருளைக்கிழங்கு/மொழிகள் ஆண்டு.
* 2009 - சர்வதேச வானியல் ஆண்டு.
* 2010 - சர்வதேச நுரையீரல்/ உயிரினம் ஆண்டு.

செவ்வாய், 17 மே, 2011

புனைப்பெயர் பெற்ற இடங்கள்

1, இந்தியாவின் பூந்தோட்டம் - பெங்களுர்.
2, தங்கவாசல் நகரம் -அமெரிக்காவிலுள்ள சான்பிரான்சிஸ்கோ.
3, மரகத தீவு -அயர்லாந்து.
4, இந்தியாவின் பொற்கோவில் நகரம் - அமிர்தசரஸ்.
5, அரபியக்கடலின் அரசி - இந்தியாவில் உள்ள கொச்சி நகரம்.
6, இந்தியாவின் அரண்மனை நகரம் -கொல்கத்தா.
7, வங்காளத்தின் துயரம் -தாமோதர் ஆறு.
8 ,இந்தியாவின் நீலமலைகள் - நீலகிரிக் குன்றுகள்
9, இந்தியாவின் இரட்டை நகரம் -ஹைதராபாத், செகந்தரபாத்.
10, இந்தியாவின் நுழைவாயில் -மும்பை.
11, உலகின் புனித பூமி -பாலஸ்தீனம்.
12, இந்தியாவின் விளையாட்டு மைதானம் -காஷ்மீர்.
13, உலகத்தின் கூரை - பாமீர்.
14, சீனாவின் துயரம் -ஹவாங்கோ ஆறு.
15, ஆயிரம் ஏரிகளின் பூமி -பின்லாந்து.
16, ஜரோப்பாவின் நோயாளி - துருக்கி.
17, கங்காரு பூமி - ஆஸ்திரேலியா.
18, உலகின் சர்க்கரைக்கிண்ணம் -கியூபா.
19, காற்றோட்ட நகரம் -சிகாகோ.
20, ஜந்து நதிகளின் பூமி - பஞ்சாப்.
21, நைல்நதியின் நன்கொடை - எகிப்து.
22, வெள்ளையானை பூமி - தாய்லாந்து.
23, முத்துக்கின் தீவு - பக்ரைன்.
24, வெள்ளையனின் கல்லரை -கிணி கடற்கரை.
25. வெள்ளை நகரம் - யுகோஸ்லேவியாவிலுள்ள பெல்கிரேடு.
26, இந்தியாவின் நறுமணத் தோட்டம் -கேரளா.
27, அதிகாலையின் அமைதி பூமி - கொரியா.
28, உதயசூரியனின் பூமி -ஜப்பான்.
29, கேக்குகளின் பூமி -ஸ்காட்லாந்து.
30, நள்ளிரவில் சூரியன் பூமி -நார்வே.
31, கிரானைட் நகரம் -ஸ்காட்லாந்தில் உள்ள ஆபர்டீன்.
32, அல்லி மலர்களின் பூமி -கனடா.
33, வடக்கின் வெனிஷ் - ஸ்டாக்ஹோம்.
34, ஜரோப்பாவின் விளையாட்டு மைதானம் -சுவிர்சர்லாந்து.
35, ஜரோப்பாவின் பவுடர் குடுவை - பால்கன்ஸ்.
36, ரோஸ் பிங்க் நகரம் -ஜெய்ப்பூர்.
37, இலவங்க தீவு -மாடஸ்கர்.
38, குவேக்கர் நகரம் - பிலடேல்பியா.
39, மாபெரும் நடைவெளி -பிராட்வே.
40, உலகத்தின் மிக தனித்தீவு -ட்ரிஸ்டன்டா குன்ட்ரா.
41, பொன்தோல் போர்த்திய பூமி - ஆஸ்திரேலியா.
42, மத்திய தரைக்கடலின் திரவுகோல் -ஜிப்ரால்டர்.
43, அட்ரிக் கடலின் அரசி - இத்தாலிலுள்ள வெனிஸ் நகரம்.
44, கண்ணீர் வாசல் - பாபல் மண்டலம்.
45, இல்லா இல்லா பூமி - ப்ரைரிப் புள்வெளிகள்.
46, ஆண்டிஸ் லிசின் முத்து - கியூபா.
47, தெற்கின் பிரிட்டன் - நியூசிலாந்து.
48, ஹெர்ரிங் குளம் - அட்லாண்டிக் கடல்.
49, தடை செய்யப்பட்ட நகரம் - திபெத்திலுள்ள லாசா.
50, தங்க பக்கோடாக்களின் பூமி - மியான்மர்.

திங்கள், 16 மே, 2011

இந்தியாவில் மிகப்பெரியது

1,மிகப்பெரிய ஏரி-டால் ஏரி.
2,மிகப்பெரிய டெல்டா-கங்கை டெல்டா.
3,மிகப்பெரிய குகை கோவில்-எல்லோரா.
4,மிகப்பெரிய மசூதி-ஜும்மா.
5,மிகப்பெரிய மாநிலம்-ராஜஸ்தான்.
6,மிகப்பெரிய நகரம்-கொல்கத்தா,
7,மிகப்பெரிய தங்கச்சுரங்கம்-கோலார்.
8,மிகப்பெரிய பாலைவனம்-தார் (ராஜஸ்தான்)
9,மிகப்பெரிய கால்வாய்-ராஜஸ்தான் கால்வாய்.
10,மிகப்பெரிய கல்லரை-கோல்கும்பாஸ்(பிஜப்பூர்)