செவ்வாய், 17 மே, 2022

முக்கிய தினங்கள்

 

 ஜனவரி

1,   ஆங்கில வருடப்பிறப்பு /  உலக வருட தினம்

4,   சர்வதேச பிரெயில் தினம்

5,   உலக டீசல் எந்திர தினம்

6,   உலக வாக்காளர் தினம் / எபிபனிடே

8,   உலக நாய்கள் தினம்

9,   உலக இரும்பு தினம் / வெளிநாடுவாழ் இந்தியர்கள் தினம்

12,  தேசிய இளைஞர் தினம்

15,  தேசிய இராணுவ தினம் / திருவள்ளுவர் தினம்

24,  தேசிய பெண் குழந்தைகள் தினம் 

25,  தேசிய வாக்காளர் தினம் / இந்திய சுற்றுலா தினம்

26, இந்திய குடியரசு தினம் / உலக சுங்க தினம்

27, சர்வதேச படுகொலை நினைவு தினம் / world fuckers day

28,  தரவு தனியுரிமை தினம்

29,  இந்திய செய்தித்தாள் தினம்

30,  உலக தொழுநோய் ஒழிப்பு தினம் / தியாகிகள் தினம் 


பிப்ரவரி

1,  உலக கைபேசி தினம் / இந்திய கடலோர காவல்படை தினம்

2, உலக ஈர நிலங்கள் தினம்

3,  உலக வங்கிகள் தினம்

4, உலக புற்றுநோய் தினம் / இலங்கை சுதந்திர தினம்

10, உலக குடை தினம்

13, உலக வானொலி தினம்

14,  உலக காதலர்கள் தினம் / உலக திருமண தினம்

14, புல்வாமா தாக்குதல் நினைவு தினம்

15, உலக யானைக்கால் நோய் தினம்

19, உலக தலைக்கவச தினம்

20, உலக சமூக நீதி தினம்

21, உலக தாய்மொழி தினம்

22, அன்னையர் தினம் / உலக சிந்தனை தினம்

24, தேசிய கலால்வரி தினம் / மத்திய கலால் தினம்

24,  மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்

25, உலக வேலையற்றோர் தினம்

26, உலக மதுபான தினம்

28, தேசிய அறிவியல் தினம் / உலக தையல்காரர்கள் தினம்

 

மார்ச்

3,  உலக வன விலங்குகள் தினம்

4, தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம்

8,  உலக பெண்கள் தினம்

11, உலக சிறுநீரக தினம்

14, உலக π  தினம்

15,  உலக நுகர்வோர் உரிமைகள் தினம்

16, தேசிய தடுப்பூசி தினம்

18, இந்திய இராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலை தினம்

20,  உலக ஊனமுற்றோர் தினம் / உலக சிட்டுக்குருவிகள் தினம்

20,  உலக ஜோதிட தினம் / சர்வதேச மகிழ்ச்சி தினம்

21,  உலக வன (காடுகள்) தினம் / உலக பொம்மலாட்ட தினம்

21, உலக கவிதைகள் தினம் / சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு தினம்

22, உலக நீர் (தண்ணீர்) தினம்

23, உலக வானிலை ஆய்வு தினம்

24, உலக காசநோய் தினம்

25,  சர்வதேச அடிமைபடுத்துதல் மற்றும் வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டோரை        நினைவு கூறல் தினம் / தெலுங்கு வருடப் பிறப்பு

27, உலக திரையரங்க தினம்

28, உலக கால்நடை மருத்துவ தினம்

29, உலக கப்பல் தினம்

 ஏப்ரல்

1, உலக முட்டாள்கள் தினம் / இந்திய ரிசர்வ் வங்கி துவங்கப்பட்ட தினம்

2, உலக ஓரினச்சேர்க்கையாளர்கள் தினம் / சர்வதேச குழந்தைகள் புத்தக தினம் / உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்

5, உலக கடல் தினம் / தேசிய கடற்படை தினம் / கடல்சார் தினம்

6, சர்வதேச விளையாட்டு வளர்ச்சி மற்றும் அமைதி தினம் 

7, உலக சுகாதார தினம் / புகை பிடிக்காதோர் தினம்

8,  சர்வதேச ரோமானிய தினம்

10, உலக ஹோமியோபதி தினம் / உடன்பிறப்புகள் தினம்

11, உலக பார்க்கின்சன் தினம்

12, வீதியோர சிறுவர்களுக்கான சர்வதேச தினம்

12, உலக வான்பயண தினம் / சர்வதேச விண்வெளி வீரர்கள் தினம்

13, ஜாலியன்வாலாபாக் படுகொலை தினம்

14, உலக சித்தர்கள் தினம் / தேசிய தீயணைப்பு சேவை தினம்

15, உலக பசும்பால் தினம்

16, உலக குரல் தினம்

17, உலக குருதி உறையாமை தினம்

18, உலக பரம்பரை தினம் / உலக மரபுகள் தினம் / பாரம்பரிய தினம்

21, தேசிய குடிமை பணிகள் தினம்

22, உலக பூமி தினம்

23, உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்

24, உலக ஆய்வக விலங்குகள் தினம்

25, உலக மலேரியா தினம்

26, உலக அறிவுசார் சொத்துரிமை தினம்

27, உலக கால்நடை தினம்

29, உலக நடன தினம் / உலக இரசாயன ஆயுதங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தினம்

30, உலக குழந்தைத் தொழிலாளர்கள் தினம் / சர்வதேச ஜாஸ் தினம்

மே

1, உலக தொழிலாளர் தினம்

2, உலக சிரிப்பு தினம் 1988 ஜனவரி 10 (ஆண்டின் மே முதல் ஞாயிறு)

3, உலக சக்தி தினம்

4, உலக ஆஸ்துமா தினம் (ஆண்டின் மே முதல் செவ்வாய்க்கிழமை)

/ சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் 1999  

5, சர்வதேச மருத்துவச்சி தினம் 1991

6, உலக கடவுச்சொல் தினம் (ஆண்டின் மே முதல் வியாழக்கிழமை)

8,  உலக செஞ்சிலுவை தினம் 1948 / உலக தாலசீமியா நோய் தினம்

9, உலக கணிப்பொறி தினம் / உலக வலசைபோதல் தினம்

9, உலக நியாயமான வர்த்தக தினம்

9, மே 1940, உலக அன்னையர் தினம் (ஆண்டின் 2 வது ஞாயிற்றுக்கிழமை)

11, தேசிய தொழில்நுட்ப தினம்

12, உலக செவிலியர் தினம்

15, உலக குடும்ப தினம் 1994

16, உலக தொலைக்காட்சி தினம் / சிக்கிம் இந்தியாவுடன் இணைந்த தினம்

17, உலக தொலைத்தொடர்பு தினம் / உலக உயர் இரத்த அழுத்த தினம்

18, டெலஸ்கோப் தினம் / சர்வதேச அருங்காட்சியக தினம்

உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம்

19, உலக குடும்ப மருத்துவர்கள் தினம்

20, உலக அளவியல் தினம் / உலக தேனிக்கள் தினம்

21, உலக கலாச்சார பன்முகத்தன்மையின் முன்னேற்ற தினம்

தீவிரவாத எதிர்ப்பு தினம்

22, சர்வதேச பல்லுயிர் பெருக்க தினம்

23, உலக ஆமைகள் தினம் / சர்வதேச மகப்பேறு ஃபிஸ்துலா ஒழிப்பு தினம் 2003

24, உலக காமன்வெல்த் தினம் / உலக சகோதரர்கள் தினம்   

25, சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் / உலக தைராய்டு தினம்

28, உலக பட்டினி தினம்

29, உலக தம்பதியர் தினம் / சர்வதேச அமைதி காப்போர் தினம்

30, உலக முதிர்கன்னிகள் தினம்

31, உலக புகையிலை ஒழிப்பு தினம் / புகையிலை மறுப்பு தினம்

 

ஜூன்

1, உலக டயலசிஸ் தினம் / உலக பெற்றோர் தினம் / உலக பால் தினம்

2, உலக ஆப்பிள் தினம்

3, உலக மிதிவண்டி தினம்

4,   உலக இளம் குழந்தைகள் தினம்

5, உலக சுற்றுப்புற சூழல் தினம்

7, உலக உணவு பாதுகாப்பு தினம்

8,  உலக பெருங்கடல் தினம் / உலக மூளைக்கட்டி தினம்

10, உலக அலிகள் தினம்

12, உலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்

14,  சர்வதேச உலக ரத்ததான தினம்

15, உலக காற்று தினம் / உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு தினம்

17, உலக பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஒழிப்பு தினம்

20, உலக தந்தையர் தினம் / உலக அகதிகள் தினம்

21, சர்வதேச யோகா தினம் / உலக இசை தினம்

23, உலக இறைவணக்க தினம் / சர்வதேச விதவைகள் தினம்

23, ஐக்கிய நாடுகள் பொதுசேவை தினம்

24, உலக இளம் மருத்துவர்கள் தினம்

25, உலக புகையிலை தினம் / உலக வெண்புள்ளி தினம்

26, உலக போதைப்பொருள் ஒழிப்பு தினம் / சர்வதேச சித்திரவதை எதிர்ப்பு தினம்

27, உலக நீரழிவாளர் தினம்

28, உலக ஏழைகள் தினம்

29, தேசிய புள்ளியியல் நாள் (மத்தியஅரசு மகலநோபிஸ் பிறந்த தினம் 1893-1972)

 

ஜூலை

1, தேசிய மருத்துவர்கள் தினம்

2, சர்வதேச விளையாட்டு பத்திரிகையாளர்கள் தினம்  

4, அமெரிக்க சுதந்திர தினம்

6, உலக ஜீனோசிஸ் தினம்

8, உலக யானைகள் தினம்

10, உலக வானூர்தி தினம் / வேலூர் சிப்பாய் எழுச்சி நிகழ்ந்த தினம்

11, உலக மக்கள்தொகை தினம்

14, உலக மஞ்சள் தினம்

15, கல்வி வளர்ச்சி தினம்

16, உலக தக்காளி தினம் / கும்பகோணம் தீ விபத்து நினைவு தினம்

17, சர்வதேச உலக நீதி தினம்

20, சர்வதேச சதுரங்க தினம்

25, உலக கருவியல் தினம்

26, உலக சதுப்பு நிலக்காடுகள் தினம் / கார்கில் போர் நினைவு தினம்

28, உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம் / உலக கல்லீரல் அழற்சி தினம்

29, சர்வதேச புலிகள் தினம்

30, ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினம்

 

ஆகஸ்ட்

1, உலக தாய்ப்பால் தினம் / உலக காகித தினம் / உலக சாரணர் தினம்

1,   உலக நண்பர்கள் தினம் (ஆகஸ்ட் முதல் ஞாயிறு 1958) முதலில் பராகுவே

2, தேசிய சகோதரிகள் தினம்

2, தேசிய வண்ணப்புத்தகங்கள் தினம்

6, உலக ஹிரோஷிமா நினைவு தினம்  / உலகின் முதல் அணுகுண்டு அமெரிக்காவில் வீசப்பட்டது 1945

7, தேசிய கைத்தறி தினம் / தேசிய ஈட்டி எறிதல் தினம்

8, உலக பூனை தினம்

9, உலக நாகசாகி தினம் 1945 / வெள்ளையனே வெளியேறு தினம் 1942

9, சர்வதேச உலக பூர்வ குடிமக்கள் (ஆதிவாசிகள்) தினம் 1995

12, தேசிய நூலகர் (நூலக) தினம் / உலக யானைகள் தினம் / சர்வதேச இளைஞர் தினம் 2009

13, சர்வதேச இடது கைப்பழக்கம் உடையோர் தினம் 1976

14, பிரிவினை கொடுமைகள் நினைவு தினம் 1947

15, இந்திய சுதந்திர தினம் 1947

18, உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்

19, உலக வெளிநாட்டு மக்களின் சர்வதேச தினம்

19, உலக புகைப்பட தினம் / உலக மனிதநேய தினம் 2009

20, உலக கொசு ஒழிப்பு தினம் 1987

22, சென்னை தினம் 2004 கி.பி, 1639

23, சர்வதேச அடிமை வாணிப நினைவூட்டல் தினம்

24, சர்வதேச புதுமை இசை தினம்

29, தேசிய விளையாட்டு தினம் 2012 ind / சர்வதேச அணுஆயுத சோதனை எதிர்ப்பு தினம்

30, மாநில விளையாட்டு தினம் / சர்வதேச காணாமல் போனோர் (ஆக்கப்பட்டோர்) தினம்